January 13 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (13/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (13/01/24) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார், மார்கழி நீராட்ட உற்சவம், 4 ஆம் திருநாள் இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு, அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

January 12 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குத்தாலம்

அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சோழீஸ்வரர் அம்மன்    :     பரிமளசுகந்தநாயகி, சவுந்தரநாயகி ஊர்       :     குத்தாலம் மாவட்டம்  :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த இடம் குத்தாலத்துக்கு அருகில் உள்ள திருமணஞ்சேரி. இந்திரன் போன்ற தேவர்களுக்குத் தன் திருமணக் கோலத்தை இறைவன் காட்டி அருளியது- குத்தாலத்தில் உள்ள சொன்னவாறு அறிவார் திருத்தலத்தில். இங்குள்ள இறைவியின் பெயர் அரும்பன்ன வனமுலையாள். இறைவனையும் இறைவியையும் திருமணக் கோலத்தில் தரிசித்து, […]

January 12 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (12/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (12/01/24) அருள்மிகு ஆஞ்சநேயர், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடமாலை சாற்றப்பட்டது, அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் , நாமக்கல் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

January 11 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தஞ்சாவூர்

348.அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) தல விருட்சம்   :     வேம்பு ஊர்            :     தஞ்சாவூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: பரம பக்தனாக விளங்கிய அந்த ஸ்தபதி, தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினால் பெருமை கொண்டார் என்றாலும், சற்றே குழப்பமும் அடைந்தார். தஞ்சையில், வடமேற்கு மூலையில் வாஸ்து மற்றும் ஆகம விதிப்படி ஒரு கோயில் கட்ட […]

January 11 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (11/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (11/01/24) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார், மார்கழி நீராட்ட உற்சவம், 1 ஆம் திருநாள் மாலை எண்ணைக்காப்பு – தைலக்காப்பு சேவை, அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by