பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்…

பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்… 1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை 3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன 4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை 5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன 6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை […]

விலகு

 விலகு பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும். பகவான் எப்போதும் காப்பாற்றுவான். – காஞ்சிப் பெரியவர். உங்களுக்கு எது பிடிக்கவில்லையோ அதனிடம் இருந்து விலகி நில்லுங்கள். பொருளானாலும், உறவானாலும். அதையே நினைத்து உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொள்ளாதீர்கள். அதனால் பாதிக்ப்படுவது நீங்கள் மட்டுமே. உங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை நீங்கள் பழி வாங்காதீர்கள். அதை காலத்திடம் ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருங்கள். ஏனென்றால் காலம் போல் மிகக் கொடூரமாய் பழிவாங்க உலகில் யாராலும் முடியாது. யாருக்கும் தெரியாமல் நீங்கள் சிந்தும் ஒவ்வொரு […]

சாமி…

சாமி… புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு பந்தயம்.. இன்று ஒரு நாள் மட்டும் யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்”……!! பந்தயம் என்று முடிவெடுத்த அன்றே கணவனுடைய அம்மா,அப்பா வந்தனர். இருவரும் அவர்கள் வருவதை ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர். இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர். “கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை” ஆனால் , ஒப்பந்தம் போட்டு விட்டதால் அதை மீற மனமின்றி கதவை திறக்க வில்லை […]

விழித்து கொள்வோமா!!!

விழித்து கொள்வோமா!!! IAS, IPS தான் நம்மில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள். ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:- 1. IAS – Indian Administrative Service 2. IPS – Indian Police Service 3. IFS – Indian Foreign Service 4. IFS – Indian Forest Service 5. IRS – Indian Revenue Service […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by