SABP
நேற்றைய தினம் திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்திஸ்வரத்தில் உள்ள உச்சிஸ்ட்ட கணபதி கோயிலில் வைத்து ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 6 பயனாளிகளுக்கு காங்கேயம் நாட்டு பசு மாடுகளை நெல்லை மேயர் கோ. ராமகிருஷ்ணன் வழங்கினார்
இன்றைய திவ்ய தரிசனம் (06/11/25)அருள்மிகு பிரகதீஸ்வரர்,ஐப்பசி அன்னாபிஷேக தரிசனம்,அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்,கங்கை கொண்ட சோழபுரம்,அரியலூர் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (05/11/25)அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர்,கள்ளழகர் தைலக்காப்பு சேவை திருமஞ்சனம்,ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்,அழகர் கோவில் (திருமாலிருஞ்சோலை),மதுரை,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (04/11/25)அருள்மிகு ஸ்ரீ பத்மாவதி தாயார்,அருள்மிகு பத்மாவதி தாயார் திருக்கோவில்,திருச்சானூர்,திருப்பதி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (03/11/25)அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாயகி தாயார்,ஸ்ரீ பெரியபிராட்டியார் கடாக்ஷம்,அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதசுவாமி திருக்கோயில்,ஸ்ரீரங்கம்,திருச்சி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்