கோ தானம் Posted by Vastu_Shastram In Media, SABP Events, கோ தானம் நேற்றைய தினம் திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்திஸ்வரத்தில் உள்ள உச்சிஸ்ட்ட கணபதி கோயிலில் வைத்து ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 6 பயனாளிகளுக்கு காங்கேயம் நாட்டு பசு மாடுகளை நெல்லை மேயர் கோ. ராமகிருஷ்ணன் வழங்கினார் Continue Reading