தமிழக காவல்துறை தலைவர் கவனத்திற்கு

தமிழக காவல்துறை தலைவர் கவனத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பின்னால் உட்கார்ந்து இருப்பவரும் ஹெல்மெட் உபயோகிக்க வேண்டும் என்பது சட்டம். அதை நிறைவேற்ற வேண்டிய போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளே அதை மதிக்காவிட்டால் பொதுமக்கள் எப்படி மதிப்பார்கள்??? இடம் சென்னை காந்தி மண்டபம் நாள் 02/06/2022 நேரம் காலை 11.47 சட்டங்கள் மக்களுக்கு மட்டுமல்ல என்பதை காவல்துறை தலைவர் மிகத் தெளிவாக தன்னுடைய துறைக்கு தெளிவுபடுத்த வேண்டும். நன்றி வணக்கம் Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்   […]

இன்றைய சந்திப்பு (24/05/2022)

இன்றைய சந்திப்பு தமிழ்நாட்டின் மாத்ரு சக்தி மாநில தலைவர் திருமதி ஜெயந்தி சுரேஷ் மற்றும் குழுவினர் இன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தபோது எடுத்த படம். வரும் காலங்களில் பெண் தொழிலதிபர்களை நாம் உருவாக்கும் முயற்சியில் நமக்கு உறுதுணையாக நம் மேடைகளில் திருமதி ஜெயந்தி சுரேஷ் அவர்களின் உத்வேக உரை இருக்கும். ஓம் சக்தி வளர்க சக்தி என்றும் அன்புடன் Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by