Andal A.P.Chokkalingam on Live @ Puthuyugam TV

ஸ்ரீ

PuthuyugamTV

புதுயுகம் தொலைக்காட்சியில் நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியில் வாயிலாக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8:00 மணி முதல் 8:30 மணி வரை நேரலையில் வாஸ்து பற்றிய தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியபடுத்தி கொள்கின்றேன்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் A.P. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

16 + seventeen =