அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநெடுங்களம்

அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர். அம்மன்         :     மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி. தல விருட்சம்   :     வில்வம்,. கஸ்தூரி,அரளி, தீர்த்தம்         :     அகஸ்தியர் தீர்த்தம், சுந்தர தீர்த்தம் புராண பெயர்    :     திருநெடுங்களம் ஊர்             :     திருநெடுங்குளம் மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் […]

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்:

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்: சுந்தரரால் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயமாகும்.  இத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர், தாயார் ஒப்பிலாநாயகி.  மேலும் இத்தலத்தில் ஜாம்புவதடாகம் என்ற தீர்த்தமும், தலமரமாக கொன்றை மரமும் உள்ளன. முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாலேயே இத்தலத்தின் தீர்த்ததிற்கு #ஜாம்புவதடாகம் எனும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது.  கோயில் தகவல்கள்:  மூலவர்:சிவக்கொழுந்தீஸ்வரர் தாயார்:ஒப்பிலாநாயகி தல விருட்சம்:கொன்றை தீர்த்தம்:ஜாம்புவதடாகம் ஆகமம்:சிவாகமம் சிறப்பு திருவிழாக்கள்:சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ராதரிசனம் பாடல் வகை:தேவாரம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by