அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சேறை

அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சாரநாதன் தாயார்     :     சாரநாயகி – பஞ்சலெட்சுமி தீர்த்தம்    :     சார புஷ்கரிணி ஊர்       :     திருச்சேறை மாவட்டம்  :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒரு முறை காவிரித் தாய் திருமாலிடம், கங்கைக்கு கிடைக்கும் பெருமை தனக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சார புஷ்கரிணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். காவிரித் தாயின் தவத்தை மெச்சி, திருமால் குழந்தை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by