கிறுக்கல் – 17- இரும்பு காந்தமான கதை

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 17 இரும்பு காந்தமான கதை பிறந்து ஒரு நிமிடமே ஆன குழந்தை கூட அது பிறந்த உடன் அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றது என்று நேதாஜி சொன்னதாக நான் மார்க்ஸிய கொள்கைகள் சம்பந்தமான புத்தகங்கள் படித்த போது படித்ததுண்டு. அதை வேடிக்கையான வாசகமாக நான் எடுத்துக் கொண்டேன் முதலில் படித்த போது. அழுகையின் வலிமையை நான் என் சொந்த வாழ்வில் எனக்கு நினைவு […]

சொக்கன் பக்கம் -கிறுக்கல் – 16 

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 16 பிள்ளையார்பட்டியிலிருந்து மதுரை வந்து தனியார் பேருந்து பிடித்து சென்னை வருவதற்கு ஏதுவாக மதுரை பேருந்தினுள் ஏறினேன். எனக்கு கொடுக்கப்பட்ட இருக்கை எண் 3 (ஒற்றை இருக்கை). இன்னொருவர் எனக்கு 3 –ம் எண் இருக்கை கிடைத்தால் தான் நான் பேருந்தில் பயணம் செய்வேன். எனக்கு 3 –ம் எண் இருக்கை தருகின்றேன் என்று சொல்லிவிட்டு வேறு ஒருவருக்கு தந்து விட்டீர்கள். அந்த இருக்கையை எனக்கு ஒதுக்கி தராவிட்டால் எனக்கு என் […]

கிறுக்கல் – 14 – 86/5

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 14 86/5 இல்லாத வெற்றிடத்தை நிரப்ப இறைவனால் நேரடியாக படைக்கப்பட்டு பூமிக்கு வந்தவர்கள் என்பது போல் ஒரு வாழ்க்கை ஒவ்வொரு காதலர்களுக்குள்ளும்…. உடல் ரீதியாக, மனரீதியாக என காதலர்களை இரண்டு வகையாக வகைப்படுத்தலாம்… முதல் காரணம் பற்றி பேச தேவையேயில்லை…. மனரீதியாக ஒன்றி நான் என் துணையை காதல் மூலம் பெற்றெடுத்தேன் என்று சொல்பவர்களை பகுத்தாய்ந்து பார்த்தோமேயானால் 1. பாசம் அதிகம் கிடைக்கப் பெற்றவர்களும் 2. பாசத்தை துளி கூட கிடைக்கப் […]

சொக்கன் பக்கம்  -13- 86/4

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 13 86/4 என் அப்பா மறைந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, நீர் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த மீன் போல இருந்த என்னை, என் நண்பன் ஒருவன் பார்க்க வந்தான் ஒரு செய்தியோடு…. என் காதலி சொன்னதாக அவன் என்னிடம் சொன்ன செய்தி இது தான். என் சொக்கு எந்த முடிவெடுத்தாலும் அது சரியாக தான் இருக்கும். அவனைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் எல்லோரையும் விட அவன் எந்தளவிற்கு என்னை நேசித்தான் என்று. […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by