Daily Vastu :வாஸ்து கேள்வி பதில் 3:

Daily Vastu : வாஸ்து கேள்வி பதில் 3: கேள்வி: ஆண்டாள் வாஸ்துப்படி, என் குழந்தை நன்றாக படிக்க வேண்டும். எந்த அறையில் இருந்து படிக்க வேண்டும். படிப்பதற்கு விதிகள் இருக்கின்றதா என உங்களுக்கு கேள்வி உருவாகலாம். பதில் : ஒரு வீட்டில் வடகிழக்கு மூலை படிப்பதற்கு சாலச்சிறந்தது. அதில் கிழக்கு பார்த்து அல்லது வடக்கு பார்த்து படிப்பது சிறந்தது ஆகும். வடகிழக்கு அறையில், வடக்கு ஜன்னலும், கிழக்கு ஜன்னலும் திறந்து வைக்க வேண்டும். பூஜை அறை  […]

ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்திற்கு வடக்கு திசையில் திறக்க முடியாதபடி நிலையான ஜன்னல்(Fixed Window) அமைக்கலாமா?

ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்திற்கு வடக்கு திசையில் திறக்க முடியாதபடி நிலையான ஜன்னல்(Fixed Window) அமைக்க கூடாது. மேலும், ஒரு கட்டிடத்திற்கு வடக்கு திசையில் திறந்து மூடும் படியான ஜன்னல் தான் அமைக்க வேண்டும். படத்தில் உள்ள இடம்: நாமக்கல்

ஒரு வீட்டின் தென்மேற்கு அறையின் தெற்கு சுவற்றில் அதன் மேற்கு சுவரை ஒட்டி ஜன்னல் (2) அமைக்கலாமா?

ஒரு வீட்டின் தென்மேற்கு அறையின் தெற்கு சுவற்றில் அதன் மேற்கு சுவரை ஒட்டி ஜன்னல் (2) அமைக்க கூடாது.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by