வெற்றி உன் கையில்….

வெற்றி உன் கையில் என்கின்ற தன்னம்பிக்கை சொற்பொழிவை திருமிகு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் B.E., M.B.A., M.Phil., (Ph.D)  அவர்கள் ஆற்றவுள்ளார் நாள்: 07-12-2014 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை இடம்: ராசி திருமண மண்டபம் (சங்கு அருகில்), பெரம்பலூர் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு தேர்வில் எளிதில் வெற்றி பெற, அதிக மதிப்பெண்கள் பெற, எதிர்கால இலட்சியத்தை […]

கடிதம் – 24 – கொடு – கெடு – கேடு

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… தினமும் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு உயிரினம் “கொசு”. அந்த கொசுவை ஒழிக்க சில செடிகளின் இலைகள் முதலில் பயன்பட்டது. பின் கொசுவை கொல்ல கொசுவர்த்தி சுருள் பயன்பாட்டுக்கு வந்தது. அதற்கு அடுத்தகட்டமாக கொசுவை இல்லாமல் ஆக்க திரவம் அடைத்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மின்சார பேட் கண்டுபிடிக்கப்பட்டது. பின் நம் உடம்பில் […]

கடிதம் – 23 – நூறு போடும் சோறு

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… எறும்புகள் மழையில் நனைந்து நான் பார்த்தது இல்லை. காரணம் எறும்புகள் கூட எப்போதும் முன்னேற்பாடுகளுடன் தான் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்து செல்கின்றது. ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் ஏக்கத்துடன் மந்திரத்தில் மாங்காய் காய்க்காதா என்று வாழ்க்கையை எதிர்கொண்டு வெற்றி பெற நினைக்கும் செயலுக்கு மனிதர்களைத் தவிர வேறு யாரை சிறந்த உதாரணமாக சொல்ல முடியும். மனித […]

கடிதம் – 22 – அதிசயமும், பீனிக்ஸ் பறவையும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… புகை பிடிப்பவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை அது தவறு என்று கருதி விட்டு விட்டாலும் ஏற்கனவே இருந்த புகை பழக்கத்தின் தீய விளைவுகள் குறிப்பிட்ட காலம் வரை அல்லது ஆயுள் முழுவதும் புகை பிடித்து அதனை கைவிட்டவரின் உடம்பிற்கு ஏற்படுத்துவது போல் தான் நம் தீய எண்ணங்களும் / தீய குணங்களும் நமக்கு ஒரு […]

கடிதம் – 21 – சேதமும், பூதமும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… நான் இதற்கு எழுதிய கடிதங்களில் (கடிதம் 16, 17, 18, 19, 20) நான் பட்ட கஷ்டம், கஷ்டத்தில் இருந்து மீண்டது, பின் வாஸ்து என்கின்ற விஷயத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி அடுத்த கட்டம் நகர்ந்து, அப்படி நகர்ந்த பிறகும் என்னிடம் வாஸ்து பார்த்தவர்கள் யாரும் அவர்கள் வீட்டு பூமி பூஜைக்கு என்னை அழைத்ததே […]

கடிதம் – 20 – அனுபவமும், காற்றும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… “தனியாக பிறந்து, தனியாக வாழ்ந்து, தனியாக மறைந்து” என்கின்ற உண்மை நிலை தத்துவத்தின் நடுவே கொஞ்ச காலம் நான் கற்ற வாஸ்துவினால் மேலும் எனக்கென்று நண்பர்கள், உறவுகள் ஏற்படுத்தி என் வாழ்க்கையை கொஞ்சம் சந்தோஷமாக மாற்றி வாழ ஆசைப்பட்டதற்காவும் என்னுடைய எதிர்கால இலக்கை இலகுவாகவும், சரியாகவும் அடைய – நான் வாஸ்துவை உபயோகப்படுத்தினேன். உபயோகப்படுத்துகின்றேன். […]

கடிதம் – 19 – வாழ்க்கை – கதையல்ல நிஜம் – IV

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… பிறந்து ஒரு நிமிடமே ஆன குழந்தை கூட அது பிறந்த உடன் அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றது என்று நேதாஜி சொன்னதாக நான் மார்க்ஸிய கொள்கைகள் சம்பந்தமான புத்தகங்கள் படித்த போது படித்ததுண்டு. அதை வேடிக்கையான வாசகமாக நான் எடுத்துக் கொண்டேன் முதலில் படித்த போது. […]

கடிதம் – 17 – வாழ்க்கை – கதையல்ல நிஜம் – II

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… பிறப்பின் நோக்கம் இறப்பு அல்ல என்பது புரியாமல் பயணப்பட்ட நான், நினைவு தெரிந்து முதல் முதலாக திருச்செந்தூர் மண்ணை மிதித்தேன். என் வீட்டிலிருந்து நேராக திருச்செந்தூர் போனால் கையில் வைத்திருந்த பணம் பத்தாது போய்விட்டால் என்னாகும் என்ற சந்தேகம் வலுத்ததால் என் பாட்டி வீட்டிற்கு பிரயாணப்பட்ட என்னை அங்கு நான் மிகவும் மதித்த, நேசித்தவர்களே […]

கடிதம் – 16 – வாழ்க்கை – கதையல்ல நிஜம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… பிறப்போ மனிதர்கள் பிரித்த உயர் வகுப்பில்… வாழ்வாதாரமோ நடுத்தரத்திற்கு சற்று கீழே… பழக்க வழக்கங்களோ கீழ்த்தரத்திற்கு சற்று மேலே…. – இது தான் 1995 – 1996 க்கு முன்னே ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தை பற்றிய முன்னுரை… * நல்ல வேலை – ஒரு தற்பெருமைக்காக சொன்ன பொய்யால் இல்லாமல் போனது… * நல்ல உடல் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by