இன்றைய திவ்ய தரிசனம் (25/06/23) ஆனித்திருவிழா தாமிரசபை அழகியகூத்தர் பச்சை சாத்தி தரிசனம் அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில், இராஜவல்லிபுரம், செப்பறை, திருநெல்வேலி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (25/06/23) ஆனித்திருவிழா தாமிரசபை அழகியகூத்தர் பச்சை சாத்தி தரிசனம் அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில், இராஜவல்லிபுரம், செப்பறை, திருநெல்வேலி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
சனி பிரதோசம் 01/07/2023 திருநெல்வேலி கொங்கராயகுறிச்சி பாண்டீஸ்வரர் கோவில் (சட்டநாதர் கோவில்) கூடுவோம் பாடுவோம் நாடுவோம் இறையை நேரம் மாலை 4.30 – 7.00மணி வரை நிகழ்ச்சியின் முடிவில் அறுசுவை உணவு அருந்தி பின் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவோம் Contact : 9442636363 அபிஷேகம் /சந்தன காப்பு ஏற்பாடு: திருமதி Sam,USA உணவு ஏற்பாடு: ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை வரவேற்று மகிழும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை
இன்றைய திவ்ய தரிசனம் (12/06/23) அருள்மிகு வைஷ்ணவ நம்பி அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (02/06/23) அருள்மிகு தாமிரபரணி அன்னை ( இன்று வைகாசி விசாகம் தாமிரபரணி அன்னை உருவான நாள் ) அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், நெல்லை டவுன், திருநெல்வேலி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பாபநாசநாதர் அம்மன் : உலகம்மை, விமலை, உலகநாயகி புராண பெயர் : இந்திரகீழ க்ஷேத்திரம் ஊர் : பாபநாசம் மாவட்டம் : திருநெல்வேலி ஸ்தல வரலாறு : முற்காலத்தில் (கிருத யுகத்தில்) பார்வதிக்கும்-பரமேஸ்வரனுக்கும் நடைபெற்ற திருமணத்தை காண முப்பத்து முக்கோடி தேவர்களும் இமயமலை அமையப்பெற்றுள்ள வடபகுதிக்கு வந்து விட்டதால் , வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்து விட்டது. உலகைச் சமநிலைப்படுத்த […]
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் வரலாறு மூலவர் : வெங்கடாசலபத உற்சவர் : ஸ்ரீ தேவி பூதேவி தாயார் : பத்மாவதி தல விருட்சம் : புன்னை புராண பெயர் : பர்பகுளம் ஊர் : கிருஷ்ணாபுரம் மாவட்டம் : திருநெல்வேலி ஸ்தல வரலாறு : இக்கோவிலில் உள்ள கலையழகு மிளிரும் சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. நம் முன்னோர்கள் சிற்பக்கலையில் அடைந்திருந்த உன்னத நிலையும், தொழில் நுட்பத்திறனும் […]
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் மூலவர் பெயர் : ஸ்ரீ வானமாமலை பெருமாள் ( தோதாத்திரி நாதர்) . உற்சவர் பெயர் : ஸ்ரீ தெய்வ நாயக பெருமாள். தாயார் […]
வந்தே மாதரம்.. நன்றி மாரியப்பன் ஐயா, கல்லூர் (திருநெல்வேலி) அவர்களுக்கு……. நெல்லை மண்ணுக்கு நிகர் நெல்லை மண்ணே. இந்திய தாய் திருநாட்டில் எத்தனை மதங்கள் இருந்தாலும் எத்தனை ஜாதிகள் இருந்தாலும் எத்தனை கட்சிகள் இருந்தாலும் தேசம் என்று வரும் பொழுது அத்தனையையும் உடைத்து நாடே முக்கியம் என்று தான் நாம் அணி திரள்வோம் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இதுவரை இருந்து இருந்தாலும் தள்ளாத வயதில் கடும் வெயிலில் எதிர்காற்று தன்னை தள்ளக்கூடிய சூழ்நிலை இருந்தாலும் நம் நாட்டின் […]
திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் தங்கம் வழங்கும் நிகழ்வு 11.06.22 திருநெல்வேலி ஸ்ரீராம் ரிசிடென்சியில் . ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது
இன்று (14/04/2022) மதியம் நாங்கள் நல்ல பசியுடன் இருந்ததால் நல்ல சுவையான சைவ உணவு வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க என்னுடைய வாகன ஓட்டுநர் திரு பரமசிவம் அவர்கள் சொன்னதன் பேரில் வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சரஸ்வதி பவான் ஹோட்டலில் உணவருந்த சென்றோம். நீண்ட நெடிய பயணத்திற்கு பிறகு நீண்ட நாளைக்குப் பிறகு அதுவும் தேடலுக்கு பிறகு உண்மையான திருநெல்வேலி சாப்பாட்டை சாப்பிட்ட மகிழ்ச்சியில் இந்த பதிவு. மதிய சைவ சாப்பாடு […]