அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவகிந்திபுரம்

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தேவநாதர் உற்சவர்        :     அச்சுதன் தாயார்          :     செங்கமலம் தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     கருடதீர்த்தம் புராண பெயர்    :     திருவயீந்திரபுரம் ஊர்             :     திருவகிந்திபுரம் மாவட்டம்       :     கடலூர்   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் ஆணவத்துடன் இருக்கும் தேவர்கள், அசுரர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். அப்போது அந்த தேவர்கள் இப்பகுதிக்கு (ஔஷத மலை) […]

தேவநாத பெருமாள் திருக்கோயில்:

தேவநாத பெருமாள் திருக்கோயில்: பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் சொல்லி தன் வாலால் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோயிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது. இதில் #உப்பு #மிளகு #வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by