இன்றைய திவ்ய தரிசனம் (25/05/25)அருள்மிகு போகமார்த்த பூண்முலையாள் உடனமர் திருநள்ளாற்றீஸ்வரர்,அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்,திருநள்ளாறு,புதுச்சேரி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (25/05/25)அருள்மிகு போகமார்த்த பூண்முலையாள் உடனமர் திருநள்ளாற்றீஸ்வரர்,அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்,திருநள்ளாறு,புதுச்சேரி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (21/05/24)அருள்மிகு போகமார்த்த பூண்முலையாள் உடனமர் திருநள்ளாற்றீஸ்வரர்,வைகாசி பெருவிழா ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள்,அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, புதுச்சேரி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் வரலாறு மூலவர் : மணக்குள விநாயகர் தீர்த்தம் : மூலவருக்கு மிக அருகில் தீர்த்தம் உள்ளது. புராண பெயர் : மணக்குளத்து விநாயகர் ஊர் : புதுச்சேரி மாநிலம் : புதுச்சேரி ஸ்தல வரலாறு: பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இக்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேலண்டைப்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் […]
யாழ்மூரிநாதர் திருக்கோயில்: சிவன் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தட்சிணாமூர்த்தி இசையை விரும்பி கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள தட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் காவி ஆடை […]