அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காரமடை

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நஞ்சுண்டேஸ்வரர் உற்சவர்        :     பிரதோஷ நாயனார் அம்மன்         :     லோகநாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     தெப்பம் ஊர்            :     காரமடை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: அமுதம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மத்தாக பயன்பட்ட வாசுகி நாகம், களைப்பில் விஷத்தை உமிழ்ந்தது. தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… திருநின்றியூர்

அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில் திருநின்றியூர்   மூலவர்         :     மகாலட்சுமிபுரீஸ்வரர் அம்மன்         :     உலகநாயகி, லோகநாயகி தல விருட்சம்   :     வில்வம், விளமாம் தீர்த்தம்         :     நீலப்பொய்கை, லட்சுமி தீர்த்தம் புராண பெயர்    :     திரிநின்றஊர், திருநின்றியூர் ஊர்             :     திருநின்றியூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : தனது தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயான ரேணுகாவைக் கொன்றார் பரசுராமர். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி […]

17.#திருக்கண்ணங்குடி:

லோகநாதப் பெருமாள் கோவில்,  திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் #108 திவ்ய தேசங்களில் ஒன்று. மேலும் இது #பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். பெயர்: லோகநாதப் பெருமாள் திருக்கோவில்,திருக்கண்ணங்குடி #மாவட்டம்: நாகப்பட்டினம் மாவட்டம் #கோயில் தகவல்கள்: #மூலவர்: லோகநாதர், சியாமளமேனி #பெருமாள் (விஷ்ணு) #உற்சவர்: தாமோதர நாரயணன் #தாயார்: லோகநாயகி (லட்சுமி) #உற்சவர் தாயார்: அரவிந்தவல்லி #மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் #மங்களாசாசனம் : திருமங்கை ஆழ்வார் #விமானம்: தல விருட்சம் மகிழம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by