சென்னையில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

சென்னையில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா 10.01.2022 ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கே, கே. நகரில் ,சென்னை பகுதியில் திருச்செந்தூர் முருகன் காலண்டருக்காக பதிவு செய்த அன்பர்களுக்கு திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது. சென்னை மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி சிவம் S. சுஜேந்தர் கொடுத்தபோது பதிவு செய்யப்பட்டவை..  

திருகோஷ்டியூரில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

திருகோஷ்டியூரில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருகோஷ்டியூர் பகுதியில் திருச்செந்தூர் முருகன் காலண்டருக்காக பதிவு செய்த அன்பர்களுக்கு திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகளான பாலன் மற்றும் முரளிதரன் இணைந்து கொடுத்தபோது பதிவு செய்யப்பட்டவை..  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by