Sharechat Live Program 46/3 | 10 January 2024
Sharechat Live Program 46/3 | 10 January 2024
367.அருள்மிகு பச்சைவண்ணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஸ்ரீ பச்சைவண்ணர் (மரகத வண்ணம்) அம்மன் : மரகதவல்லித் தாயார் தீர்த்தம் : சக்கர தீர்த்தம் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: தொண்மைக் காலத்தில் திருவட்டாறு என்கிற பகுதி யாதவக்குப்பம் என்று ஆகி, பிறகு அப்பெயர் மருவி தற்போது கோனேரிகுப்பம் என்று வழங்கப்படும் பகுதியானது. பசுக்கள் நிறைந்த யாதவர்கள் நிறைந்த பகுதியாக விளங்கியது. அச்சமயம் மரீச்சி என்னும் மகரிஷி […]
இன்றைய திவ்ய தரிசனம் (30/01/24) அருள்மிகு ஸ்ரீ மாயக் கூத்தர் பெருமாள், ஸ்ரீ மாயக் கூத்தர் பெருமாள் கருடசேவை, அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், திருக்குளந்தை, தூத்துக்குடி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : திரிசூலநாதர் ( திரிச்சுரமுடையார்) உற்சவர் : சந்திரசேகரர் அம்மன் : திரிபுரசுந்தரி தல விருட்சம் : மரமல்லி தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் புராண பெயர் : திருச்சுரம் ஊர் : திரிசூலம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: பிரம்மன் தனது படைப்புத் தொழில் எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க, தன் பணியைச் சரிவர தொடர […]
Sharechat Live Program 46/2 | 10 January 2024
இன்றைய திவ்ய தரிசனம் (29/01/24) அருள்மிகு முருகன் (திருக்குராத்துடையார்), அருள்மிகு முருகன் திருக்கோயில், திருவிடைகழி, நாகப்பட்டினம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயில் வரலாறு மூலவர் : யோகநரசிம்மர் தாயார் : அமிர்தவல்லி தீர்த்தம் : லக்ஷ்மி சரஸ் ஊர் : சோகத்தூர் மாவட்டம் : திருவண்ணாமலை ஸ்தல வரலாறு: பெருமாளின் நாபிக் கமலத்தில்இருக்கும் பிரம்மா வேதங்களின் உதவி கொண்டு படைப்புத் தொழிலை செய்துவந்தார். அசுரர்கள் பிரம்மாவின் வேதங்களைத் திருடிச் சென்றனர். இதனால், பிரம்மாவின் படைப்புத்தொழில் நின்று போனது. தொழிலை இழந்த பிரம்மாவுக்கு தாங்க முடியாத சோகம் தொற்றிக் கொண்டது. பெருமாளைக் குறித்து […]