அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காஞ்சிபுரம்

அருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     ஆதிகாமாட்சி ஊர்       :     காஞ்சிபுரம் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: அசுரர்கள் சிலர் தேவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தனர். அவர்கள் தங்களைக் காக்கும்படி பூலோகம் வந்து அம்பிகையை வேண்டி தவமிருந்தனர். அம்பிகை காளி வடிவம் எடுத்து அசுரர்களை சம்ஹாரம் செய்தாள். பின் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கேயே எழுந்தருளினாள். போரிட்ட அம்பிகை உக்கிரமாக இருக்கவே, அவளைச் சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவள் “ஆதிகாமாட்சி’ […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by