அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அழகாபுத்தூர்

அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சொர்ணபுரீஸ்வரர், படிக்காசு அளித்தநாதர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     அழகாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     அமிர்தபுஷ்கரிணி, குளம் புராண பெயர்    :     அரிசிற்கரைபுத்தூர், சிறுவிலிபுத்தூர் ஊர்            :     அழகாபுத்தூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். உடனே பிரம்மாவை அழைத்த […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வெள்ளலூர்

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தேனீஸ்வரர் உற்சவர்        :     பிரதோஷமூர்த்தி அம்மன்         :     சிவகாம சுந்தரி தல விருட்சம்   :     வன்னி மரம் புராண பெயர்    :     சதுர்வேத மங்கலம் ஊர்             :     வெள்ளலூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: கொங்கு நாட்டில் உள்ள தொண்மையான சிவஸ்தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில். வெள்ளலூரில் அமைந்த புராதனமான ஸ்தலம். இவ்வூர் வரலாற்று சிறப்பு மிக்க […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோயம்பேடு

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர் அம்மன்    :     தர்மசம்வர்த்தினி தீர்த்தம்    :     குசலவ தீர்த்தம் ஊர்       :     கோயம்பேடு மாவட்டம்  :     சென்னை   ஸ்தல வரலாறு: சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   பாரியூர்

அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     காளியம்மன் (கொண்டத்துக்காரி ) புராண பெயர்    :     அழகாபுரி, பராபுரி ஊர்             :     பாரியூர் மாவட்டம்       :     ஈரோடு   ஸ்தல வரலாறு: பாரியூரில் இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் கொண்டத்து காளியம்மன் கோயில எப்பொழுது அமைக்கப்பட்டது என்பதற்கு சான்று ஏதும் கிடையாது. இக்கோயில் 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சரித்திரப்புகழ் பெற்ற கோயிலாக இருக்க வேண்டும் பல நூற்றாண்டுகளாக […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோயம்பேடு

அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வைகுண்டவாசர் உற்சவர்        :     பக்தவச்சலர் தாயார்          :     கனகவல்லி தல விருட்சம்   :     வில்வம், வேம்பு தீர்த்தம்         :     லவகுச தீர்த்தம் புராண பெயர்    :     குசலவபுரி ஊர்             :     கோயம்பேடு மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் அவதூறாக பேசினர். சீதையின் கற்பை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநறையூர்

அருள்மிகு சித்த நாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சித்த நாதேஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     சௌந்தர நாயகி, அழகாம்பிகை தல விருட்சம்   :     பவளமல்லி தீர்த்தம்         :     சித்தநாத தீர்த்தம், சூலதீர்த்தம் புராண பெயர்    :     சித்தீஸ்வரம் ஊர்             :     திருநறையூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வரகூர்

அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     லட்சுமிநாராயணர் உற்சவர்   :     வெங்கடேசப்பெருமாள் தாயார்     :     ஸ்ரீதேவி, பூதேவி ஊர்       :     வரகூர் மாவட்டம்  :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர். இசையில் பாண்டித்யம் பெற்றிருந்தார். அதேபோல், நாட்டியத்தையும் அறிந்தவராக இருந்தார். ஸ்ரீமத் பாகவத்தை எல்லோருக்கும் போதித்து வந்தார். இல்லறத்தை விட்டார். துறவறம் மேற்கொண்டார். ஒருமுறை நாராயண தீர்த்தருக்கு தீராத வயிற்றுவலி வந்தது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கருவேலி

அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சற்குணேஸ்வரர் அம்மன்         :     சர்வாங்க நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     எம தீர்த்தம் புராண பெயர்    :     கருவிலிக்கொட்டிட்டை, திருக்கருவிலி ஊர்             :     கருவேலி மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: சிவபெருமானின் மாமனாரான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். மருமகனுக்கு அழைப்பு இல்லாமல் யாகம் நடத்தப்பட்டது. யாகத்திற்கு செல்ல விரும்பிய தாட்சாயணியை சிவன் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குணசீலம்

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரசன்ன வெங்கடாஜலபதி உற்சவர்        :     ஸ்ரீனிவாசர் தீர்த்தம்         :     காவிரி, பாபவிநாசம் புராண பெயர்    :     பத்மசக்கரபட்டணம் ஊர்             :     குணசீலம் மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: தன்னை அறிவதற்காகவும் உலக மக்களின் நன்மை கருதியும் முனிவர் பெருமக்கள், மகரிஷிகள், ஞானிகள் தபஸ் செய்வது வழக்கம். அப்படி குணசீலன் எனும் மகரிஷி, ஆற்றங்கரையில் அமைந்திருந்த இயற்கைச் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அன்னியூர்

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அக்னிபுரீஸ்வரர் அம்மன்         :     கவுரி பார்வதி தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     அக்னி தீர்த்தம் புராண பெயர்    :     திருஅன்னியூர், திருவன்னியூர் ஊர்             :     அன்னியூர் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: சிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by