அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்   அன்று வீடு நிறைய குழந்தைகள் இன்று வீட்டுக்கொரு குழந்தை அன்று பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர் இன்று சிறியவர் சொல்ல பெரியவர்கள் முழிக்கிறார்கள் அன்று குறைந்த வருமானம் நிறைந்த நிம்மதி இன்று நிறைந்த வருமானம் குறைந்த நிம்மதி அன்று படித்தால் வேலை இன்று படிப்பதே வேலை அன்று வீடு நிறைய உறவுகள் இன்று உறவுகள் அற்ற வீடுகள் அன்று உணவே மருந்து இன்று மருந்தே உணவு அன்று முதுமையிலும் துள்ளல் இன்று இளமையிலேயே […]

கசக்கும் உண்மைகள்

கசக்கும் உண்மைகள் 1. கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை…! (ஒன்னும் சொல்றதுக்கு இல்லை) 2. எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே *அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..! (மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமாக இருக்கிறது இந்த எறும்புகளுக்கு தான்) 3. தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது…! (ஆகவே ஆகாது…sure) 4. ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது […]

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை #நீல்_ஆம்ஸ்ட்ராங்… இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்… ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?… பல பேருக்கு தெரியாது… அவர் எட்வின் சி ஆல்ட்ரின்… இவர் தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர் மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர் அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார் நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by