விலகு

 விலகு பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும். பகவான் எப்போதும் காப்பாற்றுவான். – காஞ்சிப் பெரியவர். உங்களுக்கு எது பிடிக்கவில்லையோ அதனிடம் இருந்து விலகி நில்லுங்கள். பொருளானாலும், உறவானாலும். அதையே நினைத்து உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொள்ளாதீர்கள். அதனால் பாதிக்ப்படுவது நீங்கள் மட்டுமே. உங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை நீங்கள் பழி வாங்காதீர்கள். அதை காலத்திடம் ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருங்கள். ஏனென்றால் காலம் போல் மிகக் கொடூரமாய் பழிவாங்க உலகில் யாராலும் முடியாது. யாருக்கும் தெரியாமல் நீங்கள் சிந்தும் ஒவ்வொரு […]

சங்கர் கபே, ஏத்தாப்பூர்

சங்கர் கபே, ஏத்தாப்பூர் ஆத்தூரிலிருந்து சேலம் செல்லும் போது ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் கோயில் அருகிலுள்ள சங்கர் கபே, சென்று உணவருந்தி பாருங்கள். மிக சுத்தமான தரமான பிராமண சாப்பாடு உங்களுக்கு பிடிக்கும் என்றால் அதுவும் இரைச்சல் இல்லாமல் பரபரப்பு இல்லாமல் சாப்பிட வேண்டுமென்றால் அதற்கான சரியான தேர்வாக சங்கர் கபே இருக்கும். எனக்கு தெரிந்தவரை மிகச்சிறந்த சைவ உணவகமாக சில உணவகங்களை பட்டியலிட்டால் அதில் முதன்மையான உணவகமாக சங்கர் கபேவை சொல்வேன். கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்ல […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by