அனைவருக்கும் வணக்கம்… உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணும் நிகழ்ச்சி..!! ஞாயிற்றுக்கிழமை (23.08.2020) மாலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை ஜூம் என்கிற செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் “ஜோதிட நிகழ்ச்சி” என்கின்ற தலைப்பில் உங்களுடைய அடுத்தகட்ட நகர்விற்கு ஜோதிடரீதியாக தீர்வுகளை அளிக்க இருக்கின்றார் ஜோதிட சக்கரவர்த்தி திரு சந்திரசேகர் அவர்கள். இந்நிகழ்ச்சியை தவறவிடாமல் வீட்டில் இருந்தப்படியே ஜூம் செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் […]
