இன்றைய திவ்ய தரிசனம் (03/07/25)

இன்றைய திவ்ய தரிசனம் (03/07/25)அருள்மிகு அழகிய கூத்தர்,ஆனி உத்திரம் திருமஞ்சனம் தரிசனம்,அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில்,இராஜவல்லிபுரம், செப்பறை,திருநெல்வேலி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (02/07/25)

இன்றைய திவ்ய தரிசனம் (02/07/25)அருள்மிகு அழகிய கூத்தர்,ஆனி திருமஞ்சன திருவிழா பச்சை சாத்தி புறப்பாடு,அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில்,இராஜவல்லிபுரம், செப்பறை,திருநெல்வேலி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் முறப்பநாடு

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கைலாசநாதர் அம்மன்         :     சிவகாமி தீர்த்தம்         :     தெட்சிணகங்கை புராண பெயர்    :     கோவில்பத்து ஊர்             :     முறப்பநாடு மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by