Andal Vastu Practitioner Training III – Feedback by Mrs.Tamilselvi, Chetpet

ஸ்ரீ சேத்துபட்டில் விளைந்த செந்தாமரை எங்கள் சகோதரி தமிழ் தமிழுக்கு அமுதென்று பெயர் என கேள்விதான் பட்டிருந்தோம். அமுதுக்கு தமிழென்று பெயர் என உங்களை பார்த்த பிறகுதான் புரிந்தும் கொண்டோம். கேட்காத கேள்விக்கு கூட பதில் சொல்லத் தெரிந்தவர். நேர்மையும், நாணயமும் என ஒன்று சேர்ந்து எங்களுக்கு நம்பிக்கை அளிப்பவர். 10 km மராத்தான் போட்டியில் இவர் வெல்ல இன்னும் 10 km தூரம் பாக்கி இருந்தாலும் இவரின் அசாதாரமான அடிப்படை இவரை வெல்ல வைக்கும்.   […]

Andal Vastu Practitioner Training III – Programme feedback by Mr.Rajesh, Africa

ஸ்ரீ வாஸ்து வகுப்பில் கலந்து கொள்வதற்காகவே 15 நாள் விடுப்பு எடுத்து ஆப்ரிக்காவில் இருந்து தமிழகம் வந்தவர். பணி நிமித்தமாக ஆப்ரிக்காவிலே இருந்து வந்தாலும் மதுரை வாசமும், பாசமும் மாறாத அன்பு உள்ளம் கொண்டவர் அலங்காநல்லூர் திரு.ராஜேஷ் அவர்கள். • அனைத்திலும் தெளிவான பார்வை • என் மீது கண் மூடித்தனமான நம்பிக்கை • செய்யும் வேலைகளில் ஒப்படைப்பு குணம் என்னை முற்றிலும் புரட்டி போட்ட இவருடன் நான் 10 நாள் இருந்ததற்கு. என்ன தவம் செய்தேனோ!!!… […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by