மார்கழியும், ஆண்டாளும்

 ஸ்ரீ

04

ஆண்டாளை அவள் அவதரித்த பூமியில், அவளுக்கு பிடித்த மாதத்தின் முதல் நாளான மார்கழி 1 – ம் தேதியன்று அவளை பார்ப்பது தானே பொருத்தமாக இருக்கும். வாருங்கள் வரும் புதன்கிழமை (16-12-2015) இரவு 7:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்க.
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>