November 07 2025 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (07/11/25)

இன்றைய திவ்ய தரிசனம் (07/11/25)

அருள்மிகு பெருவுடையார்,

‌ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு அன்னத்தால் அபிஷேகம் மற்றும் 1 டன் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது,

அருள்மிகு பெருவுடையார் கோயில்,
தஞ்சாவூர்,

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் 

Share this:

Write a Reply or Comment

3 + sixteen =