இன்றைய திவ்ய தரிசனம் (27/07/25)
அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,
திரு ஆடிப்பூரம் திருவிழா 7 ஆம் திருநாள் திவ்ய தரிசனம்,
அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,
ஸ்ரீவில்லிபுத்தூர்,
அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:
