கரும்புசாறு: –

ஸ்ரீ

Sugarcane

கேள்வி:   வீடு கட்ட பூமியை தோண்டும் போது நிறைய கண்ணுக்கு தெரிந்த, தெரியா உயிரினங்கள் மடிய நேரிடுமே? அது பாவம் இல்லையா?

பதில்:     உண்மை தான்.

இதற்காகத் தான் நம் முன்னோர்கள் வீடு கட்ட துவங்கும் முன் மனையின் 4 பக்க எல்லை முழுவதும் கரும்புசாறு பாயவிட்டு பின் வீடு கட்ட பள்ளம் தோண்டுவார்கள். நமக்கு தான் தற்போது ஜீவகாருண்யம் என்கின்ற வார்த்தையே தமிழில் பிடிக்காத வார்த்தையாகிப் போய் விட்டதே!! செய்கின்ற பாவத்தை செய்ய முடியும் அளவிற்கு செய்து விட்டு பின் பரிகாரம் செய்து விட்டால் போதும் என்கின்ற மனநிலைக்கு நாம் வந்து தான் ஆண்டுகள் பலவாகி போனதே!!

தன் மக்கள், நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், வேறு உயிரினத்தை எந்த விதத்திலும் பாதிப்புக்குள்ளாக்க கூடாது என்பதே என் தனிப்பட்ட கருத்து.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

seventeen − 12 =