May 07 2018 0Comment

பிச்சைக்காரன்

ஒரு காலத்தில்

எங்களுக்கு

உண்மையாக

உழைத்த

தேவேந்திரகுல

வெள்ளாள

குடும்பத்தின்

மிச்சம்

தாய்

ஆண்டாள் ஆணை

மீற முடியுமா

மீறி

மீளத்தான்

முடியுமா

மகிழ்ச்சி

சோறு

போட்டவனுக்கு

சோறு

வாங்க

வசதி

பண்ணி

கொடுத்ததில்……..

எவனோ

சாப்பிட

எவனோ

வேலை

பார்கின்றான்

ஆகவே

நாமும்

வேலை

பார்ப்போம்

சரியாக……..

எவனோ

சரியாக

சாப்பிட….

எல்லாம்

ஒன்றே……………

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

 

Share this:

Write a Reply or Comment

17 − eight =