August 08 2025 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (08/08/25)

இன்றைய திவ்ய தரிசனம் (08/08/25)

அருள்மிகு கோமதி்யம்பிகை உடனமர் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி,

கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு காட்சி,

அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில்,
சங்கரன்கோவில்,
தென்காசி மாவட்டம்.

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

two × 2 =