அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாமல்
அருள்மிகு வராகீசுவரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வராகீசுவரர் அம்மன் : கவுரீஸ்வரி தல விருட்சம் : வில்வம், புராண பெயர் : வராகேசம் ஊர் : தாமல் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த […]
இன்றைய திவ்ய தரிசனம் (19/05/24)
இன்றைய திவ்ய தரிசனம் (19/05/24)அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்கன் சமேத ரகுமாயீ தாயார்,அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர்,திருவண்ணாமலை மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
SABP
SABP
5 மிக முக்கிய விதிகள் | DrAndalPChockalingam | Motivational Speaker
5 மிக முக்கிய விதிகள்
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நன்னிலம்
அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : மதுவனேஸ்வரர், பிரஹதீஸ்வரர் அம்மன் : மதுவன நாயகி, பிரஹதீஸ்வரி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், சூல தீர்த்தம், கோங்கு, வேங்கை புராண பெயர் : மதுவனம், திருநன்னிலத்துப் பெருங்கோயில் ஊர் : நன்னிலம் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: துவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனின் […]
இன்றைய திவ்ய தரிசனம் (18/05/24)
இன்றைய திவ்ய தரிசனம் (18/05/24)அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர்,வைகாசி வசந்த உற்சவம் – 2 ஆம் திருநாள் புறப்பாடு,ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்அழகர் கோவில் (திருமாலிருஞ்சோலை), மதுரை, அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
SABP
SABP
வழியை அடைத்து நிற்காதீர்கள் | DrAndalPChockalingam | Motivational Speaker
வழியை அடைத்து நிற்காதீர்கள்
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாமல்
அருள்மிகு தாமோதரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : தாமோதரப்பெருமாள் உற்சவர் : தாமோதரப்பெருமாள் தாயார் : திருமாலழகி தல விருட்சம் : வில்வம், புன்னை தீர்த்தம் : விபுல சரஸ், சர்ப்ப தீர்த்தம் ஊர் : தாமல் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: மாலவனின் திருநாமங்கள் ஆயிரம். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரு திருநாமங்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், […]
இன்றைய திவ்ய தரிசனம் (17/05/24)
இன்றைய திவ்ய தரிசனம் (17/05/24)அருள்மிகு பரங்கிரிநாதர்,அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,திருப்பரங்குன்றம்,மதுரை மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்