September 11 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (11/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (11/09/24)அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர்,அங்கம் வெட்டின படலம்,குரு துரோகம் செய்த சீடனை குருவின் உருவில் வந்து அங்கத்தை வெட்டி தண்டித்த லீலை. அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரைஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

September 11 2024 0Comment

வெள்ளையன்

வெள்ளையன் தமிழக வணிகர் சங்கத்தின் தலைவர் 1999 – 2000 ஆண்டு சமயங்களில் சுதேசி பொருட்களை பயன்படுத்துவோம் என்கின்ற சிந்தனை தமிழகத்தில் மூலை முடுக்குகளில் மக்களிடம் கொண்டு சென்ற சமயங்களில் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்குரல் கொடுத்தது மட்டுமன்றி பெப்சி, கோக் போன்ற அந்நிய குளிர்பானங்களுக்கு எதிராகவும் மக்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் குரல் கொடுத்தவர்நம் சித்தாங்களுக்கு எதிராக இருந்தாலும் கடைசி வரை கதர் ஆடையை மட்டும் அணிந்தவர்அன்னார் மறைவு செய்தி அதிர்ச்சியளிக்கின்றது, அன்னாரின் புகழ் பாடும் வணிகர்கள்‌ […]

September 11 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (10/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (10/09/24)அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர்,உலவாக்கோட்டை அருளிய லீலை,அடியார்க்கு நல்லான் என்னும் வேளாளருக்கு குறையாத அரிசிக் கோட்டையினை அளித்தருளிய திருவிளையாடல். உல என்றால் முடிவு!!! உலவா என்றால் முடியாத, எல்லை இல்லாத, அள்ள அள்ள குறையாத!!! அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரைஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

September 09 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (09/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (09/09/24)அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர்,தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை,அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரைஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by