SABP
SABP
இன்றைய திவ்ய தரிசனம் (30/04/24)
இன்றைய திவ்ய தரிசனம் (30/04/24)அருள்மிகு அழகிய கூத்தர்,அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில்,இராஜவல்லிபுரம், செப்பறை,திருநெல்வேலி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் விஷயங்கள் | DrAndalPChockalingam | Motivational Speaker
முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் விஷயங்கள்
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அழகாபுத்தூர்
அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சொர்ணபுரீஸ்வரர், படிக்காசு அளித்தநாதர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : அழகாம்பிகை தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : அமிர்தபுஷ்கரிணி, குளம் புராண பெயர் : அரிசிற்கரைபுத்தூர், சிறுவிலிபுத்தூர் ஊர் : அழகாபுத்தூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். உடனே பிரம்மாவை அழைத்த […]
SABP
SABP
இன்றைய திவ்ய தரிசனம் (29/04/24)
இன்றைய திவ்ய தரிசனம் (29/04/24)அருள்மிகு முக்குருணி விநாயகர்,அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
பெண்களுக்கு ஆகாத பழக்கங்கள் | DrAndalPChockalingam | Motivational Speaker
பெண்களுக்கு ஆகாத பழக்கங்கள்
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வெள்ளலூர்
அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : தேனீஸ்வரர் உற்சவர் : பிரதோஷமூர்த்தி அம்மன் : சிவகாம சுந்தரி தல விருட்சம் : வன்னி மரம் புராண பெயர் : சதுர்வேத மங்கலம் ஊர் : வெள்ளலூர் மாவட்டம் : கோயம்புத்தூர் ஸ்தல வரலாறு: கொங்கு நாட்டில் உள்ள தொண்மையான சிவஸ்தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில். வெள்ளலூரில் அமைந்த புராதனமான ஸ்தலம். இவ்வூர் வரலாற்று சிறப்பு மிக்க […]
SABP
SABP
இன்றைய திவ்ய தரிசனம் (28/04/24)
இன்றைய திவ்ய தரிசனம் (28/04/24)அருள்தரும் காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நெல்லையப்பர் வசந்த திருவிழா 2-ஆம் நாள் திருக்காட்சி,அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்,நெல்லை டவுன்,திருநெல்வேலிஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்