Vastu Daily tips
Aviod to place the pooja room in North East part or SouthWest part of the home. பூஜையறை வீட்டின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் வரகூடாது.
சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்
சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்: நம்முடைய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களுக்கென தனிச்சிறப்பும் பாரம்பரியமும் உண்டு. அந்த வகையில் #ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட மற்றொரு சிவாலயம் திருச்சி அருகே இருக்கிறது. அக்கோவிலின் வரலாறு நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. #ஊற்றத்தூா் என்ற ஊர் தற்போது மருவி #ஊட்டத்தூா் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒருமுறை மன்னர் வருவதாக கிடைத்த தகவலின்படி அப்பகுதியில் உள்ள முட்புதர்கள், புல் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. மண் வெட்டியால் வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வந்த […]
Vastu Daily tips
Compulsory bedroom should be in South West part of the home. படுக்கியரை வீட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்க வேண்டும்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஸ்தல சிறப்புகள்! இன்று தியாகேசரை பார்க்கும் பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. சிவலாயங்களில் முதல்முறை தரிசனம் காணும் போது திருவண்ணமலை, திருவனைக்காவல்,சிதம்பரம், வெள்ளியங்கிரி, தஞ்சை பெருவூடையார், கங்கைகொண்டசோழபுரம், பேரூர், சமயபுரம் போஜீஸ்வரர், சமயபுரம் முக்திஸ்வரர், நங்கவரம் சுந்தரேஸ்வரர் கோயிலில் வழிபடும் போது ஏற்பட்ட இனம் புரியாத உணர்வு, மனதிருப்தி தியாகேசரை காணும்போது ஏற்பட்டது, என் தந்தையின் தாய் பிறந்த ஊர் இது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலை சுற்றிப் பார்க்க முழுமையாக ஒருநாள் ஆகும் […]
ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்
ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்…! ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வர் திருக்கோவில் தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இத்திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக கல்யாண சுந்தரரேஸ்வரர் என்ற பெயர் பெற்றவர். கோவில் முன்புறம் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது. மூலவர் – பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு) மலைமீது உள்ளார். இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு […]
Vastu Daily tips
External staircase should be placed in South East corner and North West corner of the home. வெளிப்படிக்கட்டு தெற்கு கிழக்கு மூலையில் அல்லது வடமேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.
இந்துக்கள் ஒற்றுமை மேம்பட ஒரு சிறிய யோசனை…
Vastu Daily tips
Internal staircase should be placed in South center and West center of the home. உள்படிக்கட்டு தெற்கு மத்தியில் அல்லது மேற்கு மத்தியில் அமைக்க வேண்டும்.
மார்கபந்தீஸ்வரர்
திருவிரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவில் : வேலூர் மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் அமைந்த மற்றொரு சிவத்தலம் விரிஞ்சிபுரம். இது ஷீரமாநதி (ஷீரம் என்பதற்கு வடமொழியில் பால் என்று பொருள்) என்றழைக்கப்படும் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது. இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பினை உடையது. இத்தலத்து வடக்கு பக்க கோபுர வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். இதன் வழியாக தேவர்கள் தினமும் இறைவனை வழிபடுவதாக செய்தி. திருவாரூர் தேரழகு. திருவிரிஞ்சை மதிலழகு. கோவிலின் மதில் […]
திருநறையூர் நம்பி கோவில்
திருநறையூர் நம்பி கோவில் : பெரும்பாலான வைணவ தலங்களில் கருடபகவானுக்கு வைக்கப்படும் சிலை சுதை சிற்பமாகவோ அல்லது மரத்தால் செய்யப்பட்டதாகவோ இருக்கும். கற்சிற்பமாக இருந்தால் சிறிய அளவிற்கு இருக்கும் ஆனால் இக்கோவிலில் உள்ள கருடன் எந்த கோவிலிலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான கற்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. தாயாருக்கு முன்னுரிமை தரும் இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் வியக்க வைக்கும் ஆலய அதிசயமாக இருப்பது… கல்கருடனின் எடை அதிகரிப்பது தான்…! பெருமாள் கோவில்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவிலாக […]