சௌமியநாராயணப் பெருமாள் கோயில்:
சௌமியநாராயணப் பெருமாள் கோயில்: தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி. #கோயில் தகவல்கள்: சிறப்பு திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி, மாசி தெப்பத் திருவிழா மற்றும் நவராத்திரி. கட்டடக்கலை :திராவிடக் கட்டிடக் கலை #கருவறை : கருவறையில், #ஸ்ரீதேவி, #பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் மது, கைடபர், இந்திரன், #புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி […]
திருமாலிருஞ்சோலை:
திருமாலிருஞ்சோலை: அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. #தலவரலாறு : சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் […]
சாளக்கிராமம்
சாளக்கிராமம்: 1933ம் ஆண்டில் இந்து மதத்தையும், குறிப்பாக சிவலிங்க வழிபாட்டையும் குறைகூறி #ஆர்தர் மைல்ஸ் என்பவர் ஒரு புத்தகம் வெளியிட்டார். பக்கத்திற்குப் பக்கம் இந்து மத பழக்க வழக்கங்களை “#பகுத்தறிவுப் பகலவன்கள்” குறைகூறுவது போல எழுதினாலும் நிறைய விவரங்களைத் தருகிறார். அதில் ஒன்று சாளக்கிராமம் பற்றியது. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் #லண்டன் சுவாமிநாதன்:- சாளக்கிராமம் என்பது வெழுமூன இருக்கும் ஒரு கல். அதற்குள் விஷ்ணு சக்கரம் போல அச்சு இருக்கும். இது உண்மையில் உயிரியல் அறிஞர்கள் சோதனைக் கூடங்களில் […]
இந்து தன்னெழுச்சி மாநாடு
இந்து தன்னெழுச்சி மாநாடு
இந்து தன்னெழுச்சி மாநாடு
இந்து தன்னெழுச்சி மாநாடு
சாளக்கிராமம் -நடிகர்_விவேக்
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சரித்திரம் படைக்க கோதையின் பாதையில் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம் பெருமானின் சுயம்பு வடிவமான சாளக்கிராமங்களை இந்தியாவிற்கு எடுத்து வந்து பின் அவற்றிற்கு உருவேற்றும் வகையில் நேற்று சென்னை அசோக் நகரில் உள்ள அனுமன் கோவிலில் வைத்து நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யும்போது அதை காண சின்ன கலைவாணரும், பிரபல நடிகருமான நண்பர் திரு.விவேக் அவர்கள் வந்து […]
இந்து தன்னெழுச்சி மாநாடு
இந்துக்கள் ஒருங்கிணைப்பு
இந்துக்கள் ஒருங்கிணைப்பு
அர்த்தமுள்ள இந்துமதம்
இந்து தன்னெழுச்சி மாநாடு
இந்து தன்னெழுச்சி மாநாடு Oct14, Namakkal,அக்டோபர்14,இந்து ,Hindu ,இந்துக்கள் ,அர்த்தமுள்ள_இந்துமதம் ,இந்துக்கள்_ஒருங்கிணைப்பு ,சாளக்கிராமம்
