February 17 2018 0Comment

அழகிய பெருமாள் கோவில்

நாட்டில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தனி சிறப்பும் அதிசயங்களும் இருக்கும். அந்த வகையில் ஒரு திருத்தலத்தில் மூடப்பட்ட கோவிலில் தொடர்ந்து 6 மாதங்கள் விளக்கு எரியும் விளக்கு….!

February 10 2018 0Comment

அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோவில்

அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோவில் ⭐ முதல் சிப்பாய் கலகம், பொம்மி நாயக்கர் மற்றும் ஆர்க்காட்டு நவாப் உள்ளிட்ட மன்னர்கள் ஆட்சி செய்த நகரமான வேலூர் மாவட்டம் தற்போது கோவில் நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவில், பஞ்சாப்பில் சீக்கியர் பொற்கோவில் இருப்பது போல, இந்துகளுக்கு தமிழகத்தில் ஒரு பொற்கோவில் உள்ளது பெருமைக்குரியதாகும். ⭐ இப்பொற்கோவில் வேலூர் அருகே மலைக்கோடி என்னுமிடத்தில் உள்ளது. இது நாராயணி பீடம் என்று அழைக்கப்படும் நாராயணி அம்மா அமைத்ததாகும். இது முழுவதும் தங்க […]

February 09 2018 0Comment

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்:

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்: தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை. வரலாறு : இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், […]

மகாலட்சுமி வழிபாடு பற்றி தகவல்கள்!

மகாலட்சுமி வழிபாடு பற்றி தகவல்கள்! 1.மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். 2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. 3. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. 4. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார். 5.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். […]

கும்கி 2.0

கும்கி 2.0 மதம் பிடித்த யானைகளையும், இந்து மதமே பிடிக்காத வெறி பிடித்த யானைகளையும் கும்கி யானைகளாக மாறி வெல்வோம். நாளை நமதே

February 07 2018 0Comment

பொன்னர் சங்கர் கோவில்:

பொன்னர் சங்கர் கோவில்: ✩ திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெரியக்காண்டியம்மன் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் தலம்தான் வீரப்பூர். இங்கு பெரியக்காண்டியம்மன் கோவிலுக்கு அருகில் அண்ணமார் சுவாமிகள் எனப்படும் பொன்னர் சங்கர் கோவில் உள்ளது. அதற்கு அருகில் காவல் தெய்வமாய், பிரமாண்டமான உயரத்தில் மிரட்டும் விழிகளுடன் இருக்கும் மந்திரம் காத்த மகாமுனி சிலை, காளை மாட்டுடன் கூடிய சாம்புவன் சிலை ஆகியன உள்ளது. அருகே வீரமலை மீது பெரியக்காண்டியம்மன் தவம் செய்த இடமென கூறப்படும் தவசு கம்பம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by