அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பள்ளி கொண்டான்

அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பள்ளி கொண்ட பெருமாள் தாயார்     :     ரங்கநாயகி ஊர்       :     பள்ளி கொண்டான் மாவட்டம்  :     வேலூர்   ஸ்தல வரலாறு: இந்த பகுதியை அம்பராஜா எனப்படும் அம்பரீஷ மஹரிஷி ஆண்டு வந்தார். அவர் தன் வாழ்நாளில் அனைத்து சுகபோகங்களையும் எய்தியவர். ஆனாலும் அவருக்குள் பகவான் விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற வேண்டும் என்றும் பகவான் தமது நாட்டில் நிரந்தரமாக எழுந்தருளி மக்களுக்கு அருள் புரிய […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தேரழுந்தூர்

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வேதபுரீஸ்வரர் அம்மன்         :     சவுந்தராம்பிகை தல விருட்சம்   :     வில்வம், சந்தனம் தீர்த்தம்         :     வேத தீர்த்தம் புராண பெயர்    :     திருவழுந்தூர் ஊர்            :     தேரழுந்தூர் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ராஜபதி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கைலாசநாதர் அம்மன்    :     சவுந்திர நாயகி ஊர்       :     ராஜபதி மாவட்டம்  :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு: அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மருங்கூர்

அருள்மிகு மருங்கூர் சுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சுப்பிரமணியர் தீர்த்தம்    :     முருக தீர்த்தம் ஊர்       :     மருங்கூர் மாவட்டம்  :     கன்னியாகுமரி   ஸ்தல வரலாறு: அகலிகை மீது ஆசை கொண்ட இந்திரனின் உடல் முழுவதும் கண்ணாகும் படி அவளது கணவர் கவுதம முனிவர் சபித்து விட்டார். சாப விமோசனம் பெற இந்திரன் இங்கு வந்தான். இவ்வூர் அருகிலுள்ள சுசீந்திரத்தில் சிவன் காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். இந்திரனைச் சுமந்ததால், தனக்கும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குத்தாலம்

அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     உக்தவேதீஸ்வரர், சொன்னவாரஅறிவார் அம்மன்         :     அரும்பன்ன வளமுலையாள், பரிமள சுகந்தநாயகி தல விருட்சம்   :     உத்தாலமரம், அகத்தி தீர்த்தம்         :     பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள், வடகுளம் புராண பெயர்    :     திருத்துருத்தி, குற்றாலம் ஊர்             :     குத்தாலம் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: திருவாவடுதுறை தலத்தில் அம்பாள் பசு வடிவம் நீங்கப்பெற்று சுய உருவம் அடைந்ததும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பொன்பதர்க்கூடம்

அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சதுர்புஜ கோதண்டராமர் தாயார்          ;     சீதா பிராட்டி தீர்த்தம்         :     தேவராஜ புஷ்கரிணி, சேஷ தீர்த்தம் புராண பெயர்    :     பொன்பதர்க்கூடம் ஊர்             :     பொன்பதர்க்கூடம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: ராமபிரானாக மனித வடிவில் அவதரித்த மகாவிஷ்ணு, எடுத்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்கது, ராம அவதாரம். இந்த அவதாரத்தின் போது தாய் கவுசல்யா, பக்தன் ஆஞ்சநேயர், இலங்கையில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் விக்கிரமசிங்கபுரம்

அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சிவந்தியப்பர் அம்மன்         :     வழியடிமைகொண்டநாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     வாணதீர்த்தம் அருவி (பாணதீர்த்தம்) ஊர்            :     விக்கிரமசிங்கபுரம் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: முன்காலத்தில் சிவந்தியப்பர் என்ற சிற்றரசர் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தார். சிறந்த சிவ பக்தரான அவர், தன்னுடைய நிர்வாகம் திறம்பட இருக்கவும், மக்களின் வாழ்க்கை சிறக்கவும் தன்னுடைய […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மன்னார்குடி

அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வாசுதேவப்பெருமாள் உற்சவர்        :     ராஜகோபாலர் தாயார்          :     செங்கமலத்தாயார், படிதாண்டாப் பத்தினி தல விருட்சம்   :     செண்பகமரம் தீர்த்தம்         :     9 தீர்த்தங்கள் புராண பெயர்    :     ராஜமன்னார்குடி ஊர்             :     மன்னார்குடி மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: குடந்தைக்கு தென்கிழக்கே செண்பகவனம் ஒன்று இருந்தது. அங்கே 1008 முனிவர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களுள் தலைச்சிறந்தவராக […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவாவடுதுறை

அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கோமுக்தீஸ்வரர், மாசிலாமணீஸ்வரர் அம்மன்         :     ஒப்பிலாமுலைநாயகி, அதுல்ய குஜாம்பிகை தல விருட்சம்   :     படர்அரசு தீர்த்தம்         :     கோமுக்தி, கைவல்ய, பத்ம தீர்த்தம், புராண பெயர்    :     நந்திநகர், நவகோடிசித்தர்புரம் ஊர்             :     திருவாவடுதுறை மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாக […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திண்டல்மலை

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வேலாயுத சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி ஊர்       :     திண்டல்மலை மாவட்டம்  :     ஈரோடு   ஸ்தல வரலாறு: 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று. இவர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இங்கு அமைந்துள்ள இடும்பனாருக்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by