நல்லா இருக்க நாலு வழிகள்!!! #DrAndalPChockalingam #SriAandalVastu

நல்லா இருக்க நாலு வழிகள்!!! #DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (25.01.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… Thanks to Puthuyugam TV  

சின்னம்மா:

சின்னம்மா:   ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமான திருப்பணியை பூர்த்தி செய்து மிகச் சிறப்பாக 2016 – ல் கும்பாபிஷேகம் நடைபெற துணை நின்ற சின்னம்மா அவர்கள் கொரோனோ தொற்றிலிருந்து நல்லபடியாக மீண்டு வரவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு என் ஆண்டாள் தாயாரின் திருப்பணிக்கு உறுதுணையாக இருந்த சின்னம்மா அவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என நான் வணங்கும் ஆண்டாளை பிரார்த்திக்கிறேன்…. என்றென்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

போடியில் ஒரு புன்னகை பூ..

போடியில் ஒரு புன்னகை பூ.. சில புகைப்படங்கள் யாருக்கும் தெரியவே தெரியாத அபூர்வமான உள் கதைகளை கடைசிவரை யாருக்கும் தெரியாமலேயே உள்ளடக்கி வைத்திருக்கும்.. இந்த புகைப்படமும் சற்றும் அதற்கு விதிவிலக்கான ஒன்றல்ல….. ஜெய்ஸ்ரீ கண்ணன் தம்பதியின் நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு இந்த குழந்தை – சாயின் அருளால்… பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு எனக்கு ஒன்றரை வருட காலம் ஆகியிருந்தாலும் இன்றுதான் அதற்கான நாள் வந்தது அக்குழந்தையை பார்ப்பதற்கு என்ற சந்தோஷத்துடன் அக்குழந்தையை பார்க்கப் போனேன். நேரம்தானே அத்தனையையும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by