SABP
டாக்டர் சாந்தா 93 வயதான டாக்டர் சாந்தா இன்று காலை காலமானார். அடையாறு கான்செர் இன்ஸ்டிடியூட் மூலம் மக்களுக்கு அயராமல் சேவை செய்து வந்த அந்த தாய் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம். 1955 இல் முத்துலட்சுமி அம்மையார் ஆரம்பித்த கான்செர் இன்ஸ்டிடியூட் இல் சேர்ந்து தன சமூக பணியை துவக்கினார். அவர்களின் சேவையால் பல ஏழை எளிய மக்கள் துன்பம் குறைய செய்தார். அவருக்கு மக்செசெ அவார்ட் , பத்ம ஸ்ரீ, பத்ம […]
நாலாயிரமும் ஸ்ரீ நாதமுனியும்!!! #DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (18.01.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… https://youtu.be/WxJm1MluzLQ Thanks to Puthuyugam TV