நன்றி

நன்றி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் பெரம்பலூர் மாவட்டகுழுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு ஆ ராஜா B.Sc., M.L., M.P., அவர்களின் சகோதரரான மரியாதைக்குரிய அன்பு அண்ணன் உயர்திரு. ஆ. கலியபெருமாள் அவர்களுக்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 10 வருடங்களுக்கு முன் அண்ணன் ஆ கலியபெருமாள் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் எங்கள் உடன் […]

வாழ்த்துக்கள்…

 கோவை மாசாணியம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராகும் எங்கள் அன்பு சகோதரி பொள்ளாச்சி S.மஞ்சுளா அவர்களுக்கு வாழ்த்துக்கள்….  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by