SABP
வந்தே மாதரம்.. நன்றி மாரியப்பன் ஐயா, கல்லூர் (திருநெல்வேலி) அவர்களுக்கு……. நெல்லை மண்ணுக்கு நிகர் நெல்லை மண்ணே. இந்திய தாய் திருநாட்டில் எத்தனை மதங்கள் இருந்தாலும் எத்தனை ஜாதிகள் இருந்தாலும் எத்தனை கட்சிகள் இருந்தாலும் தேசம் என்று வரும் பொழுது அத்தனையையும் உடைத்து நாடே முக்கியம் என்று தான் நாம் அணி திரள்வோம் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இதுவரை இருந்து இருந்தாலும் தள்ளாத வயதில் கடும் வெயிலில் எதிர்காற்று தன்னை தள்ளக்கூடிய சூழ்நிலை இருந்தாலும் நம் நாட்டின் […]
திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம் நேற்று திருச்செந்தூரில் (11/08/22) பௌர்ணமி தினத்தில் மாலை கடற்கரையில் கடலிற்கு ஆரத்தியும் , அன்னதானமும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள்…