SABP
செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா வேளச்சேரி செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் படத்திற்கு பதிவு செய்திருந்த அன்பர்களுக்கு, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி சுஜித் அவர்கள் வேளச்சேரி பகுதிகளில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி படம் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்..
தாலிக்கு தங்கம் 15. 05. 22 அன்று தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பிரியங்கா – சபரீஷ் இவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் வழங்கப்பட்டது,உடன் தர்மபுரி மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு.புகழேந்தி,திரு.அருள்.