ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் கோ தானம்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை & விஸ்வ ஹிந்து பரிஷத் இணைந்து நாட்டு மாடுகள் உதவி தேவைப்பட்டவர்களுக்கு கொடுத்த பொழுது எடுத்த படங்கள்…

தங்கம் வழங்கும் விழா…

தங்கம் வழங்கும் விழா… அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயத்தை பெரம்பலூர் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையின் கோதானம்

ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையின் கோதானம் தமிழ்நாடு -ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையின் கோதானம் : தானம் , நிதானம், சமாதானத்தை அறிவுறுத்தும் நமது ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் நிறுவனர் திரு. டாக்டர் ஆண்டாள் P_சொக்கலிங்கம் அவர்களின் அறிவுரையின் பேரில் கோபிச் செட்டிபாளையத்தை சேர்ந்த மனோகரன்& மகேஸ்வரி குடும்பத்தார் வழங்கிய ஒரு பசுவும் கன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று 20.10.2021 பௌர்ணமி தினத்தில் திருநெல்வேலி மாவட்டம்-மானூர் என்ற ஊரைச் சேர்ந்த திரு . ராபின்சன் அவர்களுக்கு நமது ஸ்ரீ ஆண்டாள் […]

ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம், 27 பேருக்கு தங்கம் வழங்கும் விழா…

சேவா இண்டர் நேஷனல் சென்னை குளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை 07.10.21 அன்று சேவா இண்டர் நேஷனல் சென்னை குளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் , பல்ஸ் ஆக்சி மீட்டர் மற்றும் பெற்றோர் இழந்த ஏழை பெண் குழந்தைகள் 27 பேருக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் அன்பு […]

மரத்தாலான ராமர் கோவில் மாதிரி; வி.ஹெச்.பி., வழங்கல்

மரத்தாலான ராமர் கோவில் மாதிரி; வி.ஹெச்.பி., வழங்கல் சென்னை: அயோத்தியில், ராமர்கோவில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் சம்பத்ராய், மரத்தாலான ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை நினைவு பரிசாக வழங்கினார். அயோத்தி ராமர்கோவில் கட்டுவதற்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், 50 ஆயிரம் பேர் இணைந்து, 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினர். சென்னையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயோத்தி ராமர் […]

நன்றி #DrAndalPChockalingam #SriAandalVastu

நன்றி (29/09/2021)  அன்று எங்களிடம் திருச்சி இலங்கை தமிழர் வாழ்வு முகாமில் இருந்து வவுனியாவை பூர்வீகமாக கொண்ட அன்பு சகோதரி ஒருவரின் திருமணத்திற்கு மாங்கல்யம் வாங்கி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட என்னுடைய ஆருயிர் நண்பர் பிரசன்னா அவர்கள் உடனடியாக அன்பு சகோதரியின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க முன்வந்தார். இன்று ( 30/09/2021) VHP திருச்சி காரியாலயத்தில் வைத்து VHP தென்தமிழக அமைப்பாளர் சேதுராமன் ஜி அவர்களின் பொற்கரங்களால் நண்பர்கள் திருகோவிந்தன் மற்றும் […]

ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா

ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா 23.09.21 அன்று சேவா இண்டர் நேஷனல் சென்னை குளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர்புற அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் மதிப்பிற்குரிய திரு. P தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை சுகாதார நிலைய மருத்துவர் திருமதி. சுதா […]

ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா 29.08.21 அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் சேவா இண்டர்நேஷனல் இணைந்து ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா #போளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது , விழாவில் போளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அன்புச் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பெருமதிப்பிற்குரிய திரு,அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் விழாவில் கலந்து கொண்டு #ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரங்களை சுகாதார நிலைய […]

ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை 27.07.21 அன்று சந்திராபுரம் சுல்தான்பேட்டை அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சேவா இண்டர் நேஷனல் சென்னை சென்ட்ரல் க்ளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் திரு.V.P. கந்தசாமி அவர்கள் கலந்து கொண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டியை வழங்கினார் உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் கோவை மண்டல தலைவர் திரு.சக்திவேல், சுகந்தி, […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by