என் மனமார்ந்த நன்றி. சிறப்பு அழைப்பாளராக எனக்கு அழைப்பு விடுத்துள்ள JCI-Pondicherry க்கு என் மனமார்ந்த நன்றி.
என் மனமார்ந்த நன்றி. சிறப்பு அழைப்பாளராக எனக்கு அழைப்பு விடுத்துள்ள JCI-Pondicherry க்கு என் மனமார்ந்த நன்றி.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்…
பசும்பொன் முத்துராமலிங்க தெய்வத்தை நினைவுபடுத்திக் கொள்வோம்..
கூண்டுக்குள் சிலை சிறகுகள் 4 நம் நாட்டில் சிலை என்பது மிக முக்கிய குறியீடாக பார்க்கப்படுகின்றது. நம் நாடு முழுவதும் கடவுள்களுக்கும் சிலை உண்டு. கடவுள் மறுப்பு பேசியவர்களுக்கும் சிலை உண்டு. இரண்டும் ஒன்றல்ல. நாத்திகர்கள் பார்வையில் இருக்கிறதா? இல்லையா? என்ற உறுதியற்ற ஒரு விஷயத்தை ஆத்திகர்கள் இருக்கிறது என்று நிலை நிறுத்த முதல் வகை சிலைகள். கண் முன்னே இருக்கும் மக்கள் தான் முக்கியம் என்று பேசி, வாழ்ந்தவர்களின் சித்தாந்தங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் […]
மண் சிறகுகள் 3 நாம் இந்த மண்ணில் விளைவதைத்தான் சாப்பிடுகின்றோம். அந்தச் சாப்பாடு நமக்குள் போய் நம்முடைய உடலை முழுமையடையச் செய்கிறது. நாம் சாப்பிடுகிற எல்லாமே மண்தான் என்பதை நாம் மறந்து மண்ணை மலடாக்கி கொண்டிருக்கின்றோம். மண்ணை அதன் போக்கில் மண்ணாக இருக்க விட்டோம் என்றால் நாம் மண்ணாக மாறும் நாள் கொஞ்சம் தள்ளி போகும். மண் மண்ணாக இருக்க நாம் மண்ணாக மாறுவதை தள்ளிப்போட முடிந்தால் மரம் வளர்ப்போம். முடியாவிட்டால் யாரோ வைத்த மரத்தை வெட்டாமல் […]