வாழ்த்துக்கள் சிறகுகள் 2

வாழ்த்துக்கள் சிறகுகள் 2 காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக இன்று பதவி ஏற்று கொண்ட என்னுடைய அன்பு சகோதரர் படப்பை திரு.ஆ மனோகரன் அவர்களுக்கும், குன்றத்தூர் ஒன்றிய குழு உறுப்பினராக இன்று பதவி ஏற்று கொண்ட என் அண்ணி படப்பை திருமதி ம சரஸ்வதி அவர்களுக்கும் அவர்களது மக்கள் பணி சிறக்க எனது இனிய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நீண்ட நெடிய நெருங்கிய பழக்கம் எனக்கு தனிப்பட்ட முறையில் திரு.மனோகரன் அவர்களுடன் இருந்தாலும் சூழ்நிலைகள் […]

சிறகுகள் 1 நம்ம ஊரு செம ஜோரு…

நம்ம ஊரு செம ஜோரு… சிறகுகள் 1 இப்ப எல்லாம் அதிகம் வீட்டில் இருப்பதால் காலை விடியல் சென்னை மாநகராட்சியின் நம்ம ஊரு செம்ம ஜோரு பாட்டோட தான் எந்த பிதாமகன் இந்த ஐடியாவை கொடுத்தது என்று தெரியல. பட்டாசு வெடித்தால் ஒலி மாசு என்றால் இந்த பாட்டுக்கும் அது பொருந்தும் என நினைக்கின்றேன். மக்கள் பணத்தை எப்படியெல்லாம் விரயம் செய்யலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இந்த விஷயத்தை சொல்லலாம். இருந்தாலும் இப்போது குப்பை எடுப்பவர்கள் மிகவும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by