April 26 2020 0Comment

Daily Vastu 5:

Daily Vastu 5:
வாஸ்து கேள்வி பதில் 5:
கேள்வி:-
என் வீட்டின் மேற்கு பகுதியில் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கை விட அதிக காலி இடம் உள்ளது. இது சரியா அல்லது தவறா? இது தவறு எனில் இதை எப்படி சரி செய்வது?
பதில்:
வாஸ்து அடிப்படை விதிகளின்படி இது தவறுதான். மேற்கு மற்றும் தெற்கு பகுதியை விட கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில்தான் அதிக காலி இடம் இருக்க வேண்டும். இதை தற்காலிகமாக சரிசெய்ய மேற்குப் பகுதியில் கிழக்கை விட குறைவான காலி இடம் விட்டு ஒரு புதிய மதில் சுவர் கட்ட வேண்டும். மேற்கு பகுதியில் அப்படி பிரித்து விடப்பட்ட  இடத்திற்கு வீட்டின் உள்ளிருந்து எந்த வழியாகவும் வாசல் அமைத்து செல்லக்கூடாது.
(In English Version)
Question:
West side of my house have empty backyard compared to east,north and south.Is it good or bad.If bad,kindly let me know the solution?
Answer:
Yes,This is a non-compliance with vastu principle.East and North should have more open space compared with West and South should.To quick fix this,you can opt to cut-off your empty west area with a separated compound wall & disconnect with it.The western empty backyard should have no connection with your building or be accessible with your original compound wall entry.
Share this:

Write a Reply or Comment

19 − sixteen =