துயர்தீர்த்தநாதர் கோயில்

துயர்தீர்த்தநாதர் கோயில்: ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்கோயிலில்லிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. இத்தளம் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் தட்சணாமூர்த்தியாக இருந்து இறைவிக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 31ஆவது தலமாகும். #இறைவர் திருப்பெயர் : பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர் #இறைவியார் திருப்பெயர் […]

வரதராஜப்பெருமாள் கோயில்:

திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் கோயில்: மூலவர் – வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்) தாயார் – திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி) தீர்த்தம் – சந்திர புஷ்கரிணி பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர் – திருமணிக்கூடம் மாவட்டம் – நாகப்பட்டினம் மாநிலம் – தமிழ்நாடு தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள்.  27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான்.  ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த […]

கடம்பவனேசுவரர் கோயில்:

கடம்பவனேசுவரர் கோயில்: கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.  தேவாரம் பாடல்பெற்ற சிவாலயங்களில் 65வது தேவாரத்தலமாகவும், தென்கரைத் தேவாரத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது, தேவரா மூவர்களில் அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாயலத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை.  சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் அழைக்கப்படுள்ளது. இத்தலத்தில் #கடம்பம் எனும் மரம் அதிகமிருந்தமையால் கடம்பை, […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by