02.03.2022 இன்று மதுரை செல்லம் சரஸ்வதி மஹால் திருகோஷ்டியூர் தங்க விமான திருப்பணி நிகழ்வில் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள்
02.03.2022 இன்று மதுரை செல்லம் சரஸ்வதி மஹால் திருகோஷ்டியூர் தங்க விமான திருப்பணி நிகழ்வில் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள்
18.02.2022 அன்று திருகோஷ்டியூர் தங்க விமான திருப்பணி தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சேலம் பெரிய கொண்டலாம்பட்டி நந்தி மஹாலில் Drஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள்
திருகோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோவில் தரிசனத்திற்கு வந்து இருந்த முன்னால் முதல்வர் ஐயா திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் புதல்வர் அன்பு சகோதரர் வி.ப.ஜெயபிரதீப் அவர்களுடன் மற்றும் நமது ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகளோடு கலந்துரையாடி திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி பற்றி கேட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்
சேலம் மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா… 02.01.2022 ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக 2022-ன் ஆண்டிற்கான காலெண்டர் கொடுக்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் நடைபெற்றபோது எடுத்த புகைப்படங்கள்.
திருகோஷ்டியூர் தங்க விமான திருப்பணி தங்கம் பெறுதல் திருகோஷ்டியூர் தங்க விமான திருப்பணி தங்கம் பெறுதல் கோவை கமலம் துரைசாமி மஹாலில் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள்
திருக்கோஷ்டியூர் தங்கவிமான திருப்பணி மதுரை நிகழ்ச்சி
திருகோஷ்டியூர் தங்க விமான பணிக்கான முதல் கட்ட நன்கொடை 11.01.22 அன்று ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் திரு.டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் திருகோஷ்டியூர் தங்க விமான பணிக்கான முதல் கட்ட நன்கொடை மற்றும் தங்கத்தினை வழங்கிய நிகழ்வின் புகைபட தொகுப்பு
திருக்கோஷ்டியூர் தங்கவிமான திருப்பணி திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ செளமிய நாராயணப்பெருமாள் திருக்கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்காக 1.500 கிலோ தங்கம் வழங்கிய ஆண்டாள் பக்தர்கள் பேரவை https://fb.watch/bmUueXZWNe/
திருக்கோஷ்டியூர் தங்கவிமான திருப்பணி ஸ்ரீசெளமியநாராயணப்பெருமாள் திருக்கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு…. ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையை தொடர்பு கொள்ள….