அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் முல்லை வனநாதர் திருக்கோயில்

அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லை வனநாதர் திருக்கோயில்   மூலவர்         :     முல்லைவனநாதர், மாசிலாமணீசர் , அம்மன்         :     அணிகொண்ட கோதையம்மை,(சத்தியானந்தசவுந்தரி) தலவிருட்சம்    :     முல்லை தீர்த்தம்         :     பிரம்ம, சந்திரதீர்த்தங்கள் புராணபெயர்     :     தென் திருமுல்லைவாயில் ஊர்             :     திருமுல்லைவாசல் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக்காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவ ஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் […]

உத்தமர் கோவில்: 

உத்தமர் கோவில்: பிரம்மன் சன்னதி : படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, நீ எப்போதும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by