தூங்கா நகரத்தில் தூக்கம் தெரியாதவன்:

தூங்கா நகரத்தில் தூக்கம் தெரியாதவன்: 16/12/2020 சாப்பாட்டு பிரியர்கள் மதுரையில் பிறக்காவிட்டால் அது முன்ஜென்ம பாவமே. அதுவும் அசைவ பிரியர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இருந்தாலும் சைவம் ஆகி போனபிறகு எனக்கு பிடித்த தூங்கா நகரத்து தெருவோர உணவகத்தில் சூடான இட்லி, வெங்காய பொடி தோசையை லேசான மழை சாரல் மற்றும் கொசுக்கடிக்கு நடுவிலே சாலையை பார்த்தவாறு, மக்களின் நகர்தலை ரசித்தவாறு சாப்பிடும் போது கிடைக்கும் ருசி வேறு எங்காவது கிடைக்குமா???!!! நன்றாக படித்தவன் நன்றாக குடித்தவன் […]

பாசுரம் 2 -வையத்து வாழ்வீர்காள்! 

வையத்து வாழ்வீர்காள்! வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். பொருள்: அன்புத்தோழியரே! அந்த பரந்தாமனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவை நோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. […]

சொக்கன் பக்கம் -கிறுக்கல் – 16 

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 16 பிள்ளையார்பட்டியிலிருந்து மதுரை வந்து தனியார் பேருந்து பிடித்து சென்னை வருவதற்கு ஏதுவாக மதுரை பேருந்தினுள் ஏறினேன். எனக்கு கொடுக்கப்பட்ட இருக்கை எண் 3 (ஒற்றை இருக்கை). இன்னொருவர் எனக்கு 3 –ம் எண் இருக்கை கிடைத்தால் தான் நான் பேருந்தில் பயணம் செய்வேன். எனக்கு 3 –ம் எண் இருக்கை தருகின்றேன் என்று சொல்லிவிட்டு வேறு ஒருவருக்கு தந்து விட்டீர்கள். அந்த இருக்கையை எனக்கு ஒதுக்கி தராவிட்டால் எனக்கு என் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by